ரெட்டதல திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் இதோ:

 ‘ரெட்ட தல’ நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமாகும். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகிய இப்படம், அருண் விஜயின் 36வது திரைப்படமாகும். படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரலில் தொடங்கி, அக்டோபர் 2024ல் நிறைவடைந்தது.



படத்தின் முக்கிய அம்சங்கள்:

நடிகர்கள்:

அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்

இசை: சாம் சி.எஸ்.


படக்குழு தகவல்கள்:

படத்தின் முதல் பார்வை போஸ்டர் 2024 ஏப்ரலில் வெளியிடப்பட்டது.

படப்பிடிப்பு முடிவடைந்ததை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இதற்கான டப்பிங் வேலைகளை நடிகர் அருண் விஜய் முடித்துவிட்டதாக படக்கழு செய்தி வெளியிட்டுள்ளது.




‘ரெட்ட தல’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரங்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரம்

குடும்பஸ்தன் - விமர்சனம்